வாட்ஸ் அப் வைத்திருப்பவர்கள் சுலபமாக காணிக்கை அனுப்பலாம்.
- வாட்ஸ்அப் செயலியை திறந்தவுடன், மேலே வலது பக்கம் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் ‘பேமண்ட்ஸ்’ ‘Payments’ என்பதை கிளிக் செய்யலாம்.
- அடுத்து ‘Add payment option’ கிளிக் செய்து, உங்கள் வங்கிக்கணக்கு உள்ள வங்கியை தேர்வு செய்யவும்.
- வங்கிக் கணக்கு விவரங்களை கொடுத்தவுடன், ஓடிபி மூலம் அது சரிப்பார்க்கப்படும்.
- உங்களின் வாட்ஸ் அப் எண்ணும், வங்கியில் பதிவு செய்திருக்கும் எண்ணும் ஒன்றாக இருப்பது அவசியம். ஓடிபி ஊர்ஜிதம் செய்யப்பட்டப்பின் ’Done’ என்பதை க்ளிக் செய்யவும்.
- அடுத்து உங்களின் யூபிஐ ஐடி-யை நீங்கள் பேமண்ட் ஆப்ஷனில் காணமுடியும். அதோடு இணைக்கப்பட்ட உங்களின் வங்கி விவரமும் அதில் வந்துவிடும்.
- அடுத்து ‘New Payment’ என்பதை க்ளிக் செய்யவும்.
- இந்த எண்ணுக்கு +91 9894257735 காணிக்கை அனுப்புங்கள்.
HOW TO SEND YOUR OFFERING OR TITHES TO BPM THROUGH WHATSAPP?
it is quite easy to send us your offering or tithes through Whatsapp...as almost all of us are using whatsapp on daily basis.
1. Open Whatsapp after Turning on Mobile data in your mobile.
2.. On the top right hand side corner, you can see three dots. Just click on it.
3. Then Click on Payments Option
4. Choose your Bank and Get it linked.
5. Ensure your whatsapp number is the very same number that is registered with your bank.
6. OTP need to be get confirmed. Then you can see UPID and your associated bank account getting linked within your Whatsapp.
7. Then click New Payment to send your offering to our mobile number +91 9894257735
8. It will let you to send offering to +91 9894257735 by now without any issues.
Incase if you have any queries or still have any doubts then please leave your comment below.