Skip to content

Google Pay மூலம் காணிக்கை அனுப்புவது எப்படி? | HOW to Send offering to BPM through Google Pay ?

  • by
Share This To All via Social Media | இதை சமூக ஊடகங்கள் வழியாக அனைவருக்கும் பகிரவும் !

  1. உங்கள் மொபைலில் முதலில் எமது எண்-யை +91 9626058242 அல்லது +91 9790307056 Save செய்யவும்,
  2. அடுத்து Google Pay  ஆப்ஸைத் திறக்கவும்.
  3. திரையின் கீழ்ப்பகுதியில் “புதிய பேமெண்ட்” என்பதைத் தட்டவும்
  4. அடுத்து நீங்கள் பணம் அனுப்ப எமது எண்-யை +91 9626058242 அல்லது +91 9790307056 தேடவும்.
  5. தேர்ந்தெடுத்த பிறகு, அடுத்த திரையில் தொகையை உள்ளிடவும்.
    • சரியான விவரங்களை உள்ளிட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். பணத்தை அனுப்பிய பிறகு அதை ரத்துசெய்ய முடியாது.  
  6. பணம் அனுப்பு என்பதைத் தட்டவும்.
  7. தொகையையும் விளக்கத்தையும் உள்ளிட்டு, கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. பணம் அனுப்புவதற்குத் தொடர்க என்பதைத் தட்டவும்.
  9. UPI பின்னை உள்ளிடவும்.

பணம் அனுப்பப்பட்டதும், அதுகுறித்த அறிவிப்பைப் பெறுவீர்கள்.

அனுப்பப்பட்ட பணம் குறித்த தகவலுடன், உங்கள் பேங்க் அனுப்பும் SMS ஒன்றையும் பெறுவீர்கள்.

To send your Tithes or Offering to BPM through Google Pay, you may follow below steps.

  1. First save our Google Pay number +91 9626058242 or +91 9790307056 in your mobile.
  2. Then Open Google Pay .
  3. Tap “New payment” in the screen, it will take you to payment options where you need to tap Bank transfer option.
  4. Once you chose bank transfer, the screen will ask for following details.
    1. Recipient Name : Stephen. C
    2. Recipient account number and re-enter once again (Account Number is 118100050315296)
    3. IFSC code : TMBL000381
  5. Once above inputs are provided, in next screen, enter the amount.

Note: Make sure you enter the correct details. Once you send the money, the transaction can’t be cancelled.  

  1. Tap Pay.
  2. Enter the amount and description and select the form of payment.
  3. Tap Proceed to pay.
  4. Enter your UPI PIN.

When the money has been sent, you’ll get a notification. You’ll also receive an SMS from your bank with the debited amount.


Share This To All via Social Media | இதை சமூக ஊடகங்கள் வழியாக அனைவருக்கும் பகிரவும் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLICK HERE TO TRANSLATE